• September 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​பாஜக கூட்​ட​ணி​யில் கடைசி நிமிடத்​தில் கூட மாற்​றங்​கள் வரலாம் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்திரன் தெரி​வித்​தார்.

பிரதமர் நரேந்​திர மோடி பிறந்​த​நாளை முன்​னிட்டு பாஜக சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சிகளில் பங்​கேற்ற பிறகு செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: குடிசைகளே இருக்​கக் கூடாது என்ற பிரதமரின் குறிக்​கோளுக்கு ஏற்ப ஜிஎஸ்டி வரி குறைப்​பால் கட்​டு​மானப் பொருட்​கள் விலை குறைக்​கப்​பட்​டுள்​ளது. அத்​தி​யா​வசிய பொருட்​கள் விலை குறை​யும்​போது, உற்​பத்​தி​யும் வேலை​வாய்ப்​பும் அதி​கரிக்​கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *