• September 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி பெற்ற பரிசுப் பொருட்​களின் ஏல விற்​பனை இணை​யத்​தில் தொடங்​கி​யுள்​ளது.

இப்​பொருட்​களின் விலை ரூ.1,700 முதல் 1.03 கோடி வரை நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. உள்​நாட்டு நிகழ்ச்​சிகள் மற்​றும் வெளி​நாட்​டுப் பயணங்​களில் பிரதமர் நரேந்​திர மோடிக்கு பரிசுப் பொருட்​கள் வழங்​கப்​படு​கின்​றன. இந்த பரிசுப் பொருட்​கள் கடந்த 2019 முதல் அவ்​வப்​போது ஏலம் விடப்​படு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *