
தவெக தலைவர் விஜய்யின் திருச்சி மற்றும் அரியலூர் தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்தகட்ட திட்டம் குறித்து தவெக-வின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் விகடனுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி இது..