• September 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 13-வது ஆண்டு தொடக்​கத்​தையொட்டி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: தமிழ்ப் பத்​திரி​கை​யுல​கில் புதுப்​போக்கை உரு​வாக்​கிடும் வகை​யில் பாரம்​பரி​யம் மிக்க ‘தி இந்​து’ குழு​மத்​தால் தொடங்கப்​பட்ட ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 12 ஆண்​டு​களை நிறைவு செய்​து, 13-வது ஆண்​டில் அடி​யெடுத்து வைப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *