• September 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​கொலை முயற்சி வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள ஏர்​போர்ட் மூர்த்​தி​யின் ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்​து, சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்​னை, டிஜிபி அலு​வல​கம் அருகே நின்று கொண்​டிருந்த புரட்சி தமிழகம் கட்​சி​யின் தலை​வ​ரான ஏர்​போர்ட் மூர்த்​திக்​கும், விடு​தலை சிறுத்​தைகள் கட்சி நிர்​வாகி​கள் சிலருக்​கும் இடையே கடந்த செப்.6 அன்று கைகலப்பு ஏற்​பட்​டது.

இந்த அடிதடி சம்​பவம் தொடர்​பாக இருதரப்​பும் போலீ​ஸில் புகார் அளித்​தனர். விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யினர் அளித்த புகாரின்​பேரில், போலீ​ஸார் ஏர்​போர்ட் மூர்த்​தியை கொலை முயற்சி வழக்​கில் கைது செய்​தனர். பின்​னர், அவரை குண்​டர் தடுப்​புச்​சட்​டத்​தின் கீழ் சிறை​யில் அடைக்க, மாநகர காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *