• September 16, 2025
  • NewsEditor
  • 0

ஈரோடு: அதி​முக ஒன்​றிணைய வேண்​டும் என்ற எனது கருத்​துக்கு தொண்​டர்​கள், பொது​மக்​களிடையே வரவேற்பு கிடைத்​துள்​ளது. இதை புரிய வேண்​டிய​வர்​கள் புரிந்து கொள்ள வேண்​டும் என முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார்.

முன்​னாள் அமைச்​சரும், கோபி தொகுதி அதி​முக எம்​எல்ஏவு​மான செங்​கோட்​டையன், கடந்த 5-ம் தேதி, செய்​தி​யாளர்​களிடம் பேசும்​போது,; ‘அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை ஒன்​றிணைக்​கும் முயற்​சியை 10 நாட்​களில் தொடங்க வேண்​டும். இதைச் செய்​யத் தவறி​னால், இதே மனநிலை​யில் இருப்​பவர்​களை சேர்த்து ஒருங்​கிணைக்​கும் பணியை நாங்​களே மேற்​கொள்​வோம்’ என தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *