• September 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நாளை (செப்​.16) டெல்லி செல்​கிறார். குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்ந்தெடுக்​கப்​பட்ட சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்க செல்​வ​தாக அதி​முக தலைமை அலு​வல​கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்கி வரும் நிலை​யில், அரசி​யல் கட்​சிகள் கூட்​டணி வியூ​கங்கள் குறித்து ஆலோ​சித்து வரு​கின்​றன. அதி​முக​வில் ஒன்​றிணைப்பு குரலை முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் எழுப்​பி​யுள்​ளார். அதனால் அவரது கட்சி பொறுப்​பும், ஆதர​வாளர்​களின் கட்சி பொறுப்​பு​களும் பறிக்​கப்​பட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *