• September 15, 2025
  • NewsEditor
  • 0

தர்ஷன், கெளதம் மேனன் நடிக்கும் ‘காட்ஸ்ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் பிஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘காட்ஸ்ஜில்லா’. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. மோகன் குரு செல்வா இயக்கும் இப்படம் முழுக்க காதல் கலந்த காமெடி படமாகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *