
ஓசூர்: விரைவில் என்னுடன் 3 எம்எல் ஏக்கள் வருவார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். ஓசூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசும்போது, “உங்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுக்காதீர்கள்.
எனது மகள் காந்திமதி இன்று முதல்முறையாக பேசினார். அவர் நன்றாகப் பேசியுள்ளார். தற்போது என்னுடன் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். விரைவில் மீதமுள்ள 3 எம்எல்ஏக்களும் என்னுடன் வருவார்கள்” என்றார்.