• September 15, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: அதி​முக முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மாரின் தாயார் மீனாள் அம்​மாளின் படத்தை கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று திறந்​து​வைத்தார். முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மாரின் தாயாரும், போஸ் தேவரின் மனை​வி​யு​மான மீனாள் அம்​மாள் ‘அம்மா சாரிடபிள் டிரஸ்ட்’ பொருளாள​ராக இருந்​தார்.

உடல் நலக்​குறை​வால் சிகிச்சை பெற்று வந்த மீனாாள் அம்​மாள் கடந்த 8-ம் தேதி கால​மா​னார். இதையடுத்​து, அவரது உடல் மதுரை திரு​மங்​கலம் அரு​கில் உள்ள டி.குன்​னத்​தூரில் ஜெயலலிதா நினைவு மண்டப வளாகத்​தில் நல்​லடக்​கம் செய்​யப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *