
இந்த வீடியோவில், புரட்டாசி மாத ராசிபலகளை அனைத்து ராசிக்காரர்களுக்கும் விரிவாக பார்க்கலாம். புரட்டாசி மாதம் திருவேங்கடவனுக்குப் பெருமை சேர்க்கும் மாதமாகக் கருதப்படுகிறது.
இந்த மாதத்தில் உங்கள் வாழ்க்கை, வேலை, வருமானம், ஆரோக்கியம், குடும்பம் எப்படி இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.