
புதுடெல்லி: ஆசியக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி வருகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் சிவசேனா (உத்தவ்) கட்சியின் ஆதித்ய தாக்கரே வெளியிட்டுள்ள பதிவில், “தீவிரவாதத்தை வளர்க்கும் ஒரு நாட்டுடனான கிரிக்கெட் போட்டி தொடர்பாக மத்திய அரசு ஏன் அமைதியாக இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.