பெங்களூரு: க‌ர்நாடகாவில் உள்ள ஹாசன் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் லாரி புகுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 27 பேர் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள‌னர்.