• September 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வன்​னியர்​களுக்கு இடஒதுக்​கீடு பெற, சிறை நிரப்​புவது உட்பட எத்​தகைய அறப்​போ​ராட்​டங்​கள், தியாகங்​களை செய்​ய​வும் தயா​ராகவே இருக்​கிறோம் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக தொண்​டர்​களுக்கு அவர் நேற்று எழு​திய கடிதம்: கல்​வி, வேலை​வாய்ப்​பில் வன்​னியர்​களுக்கு 20 சதவீததனி இடஒதுக்​கீடு வழங்க வேண்​டும். அனைத்து சமூகங்​களுக்​கும் அவர்​களது மக்​கள்​தொகைக்கு ஏற்ப இடஒதுக்​கீடு வழங்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போராட​வே, கடந்த 1980-ல் வன்​னியர் சங்​கத்தை ராம​தாஸ் தொடங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *