• September 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் 11-வது காமன்​வெல்த் நாடாளு​மன்ற சங்​கத்​தின் இந்​திய பிராந்​திய மாநாடு நடை​பெற்​றது. இதில் தமிழகம் சார்​பில் சட்​டப் ​பேரவை தலை​வர் அப்​பாவு, துணைத் தலை​வர் பிச்​சாண்டி ஆகியோர் பங்​கேற்​றனர்.

மாநாட்​டில் அப்​பாவு பேசி​ய​தாவது: அமை​தி, வளம், வளர்ச்சி ஆகிய மூன்​றும் இருந்​தால்​தான், மாநிலங்​கள் சிறப்​பாக இருக்க முடியும் என்ற அடிப்​படை​யிலேயே இந்​திய அரசி​யலமைப்பு சட்​டம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. மத்​திய – மாநில அரசுகளின் உறவுகள் ஆரோக்​கிய​மான​தாக இருப்​ப​தற்​காக கடந்த காலங்​களில் ராஜமன்​னார், சர்க்​காரி​யா, வெங்​க​டாசலய்​யா, புஞ்சி தலைமையி​லான குழுக்​கள் பல்​வேறு பரிந்​துரைகளை வழங்​கி​யுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *