• September 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோவை​யில் நிலம் வாங்​கிய விவ​காரம் சர்ச்​சை​யான நிலை​யில் தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை விளக்​கமளித்​துள்​ளார். கடந்த ஜூலை மாதம் கோவை காளபட்​டி​யில் தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் 11 ஏக்​கர் நிலம் வாங்கியிருந்​தார்.

இது விவாதப்​பொருளான நிலை​யில், அவர் வெளி​யிட்ட விளக்க அறிக்​கை​: எனது அரசி​யல் வேலைகளுக்கு அப்​பாற்​பட்டு சமுதாய நலனுக்​காக​வும், இயற்கை விவ​சாய நலனுக்​காக​வும், நான் செய்து வரும் பணி​கள் குறித்து சிலர் வதந்தி பரப்பி வருவதாக எனது கவனத்​துக்கு வந்​தது. கடந்த ஜூலை 12-ம் தேதி விவ​சாய நிலம் வாங்​கியது உண்​மை​தான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *