
புதுடெல்லி: விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை, டெல்லி மாவட்ட கூடுதல் தலைமை நீதிமன்ற நீதிபதி வைபவ் சவுராசியா நேற்று முன் தினம் விசாரித்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சோனியா காந்தி இந்திய குடியுரிமையை 1983-ம் ஆண்டு ஏப்ரலில் பெற்றுள்ளார். ஆனால், அவரது பெயர் டெல்லி சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பட்டியலில் 1980-ம் ஆண்டே இடம்பெற்றுள்ளது.