• September 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நகரங்​களில் கட்​டிடங்​கள் அதி​கரிக்​கும் அளவை செயற்​கைக்​கோள் படங்​களை கொண்டு கணக்​கிட்டு ‘ஸ்​கொயர் யார்ட்​ஸ்’ என்ற ரியல் எஸ்​டேட் இணை​யதளம் ஒன்று ‘சிட்​டிஸ் இன் மோஷன்’ என்ற தலைப்​பில் ஆய்வு ஒன்றை நடத்​தி​யுள்​ளது.

இதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: இந்​திய நகரங்​களில் மகா​ராஷ்டிரா மாநிலத்​தில் உள்ள புனே நகரம் கடந்த 30 ஆண்​டு​களில் மிகப் பெரிய வளர்ச்​சியை எட்​டி​யுள்​ளது. நகர்ப்​புற எல்லை பல திசைகளில் விரிவடைந்​து, தற்​போது நகர்ப்​புற வளர்ச்​சி​யில் நாட்​டில் முதல் இடத்தை பிடித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *