• September 11, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் கார்​வார்- அங்​கோலா சட்​டபேர​வைத் தொகு​தி​யின் காங்​கிரஸ் எம்​எல்ஏ சதீஷ் கிருஷ்ணா மீது கடந்த 2010-ம் ஆண்டில் 1.25 லட்​சம் டன் இரும்​புத் தாது சட்ட விரோத​மாக ஏற்​றுமதி செய்​ததாக வழக்கு தொடரப்​பட்​டது. இவ்வழக்கை பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் விசா​ரித்து அபராதம் விதித்​தது.

இதையடுத்து சதீஷ் கிருஷ்ணா மீது அமலாக்​கத்​துறை கடந்த மாதம் வழக்​குப்​ப​திவு செய்​தது. இவ்​வழக்கு தொடர்​பாக அமலாக்​கத்​துறை மேற்​கொண்ட விசா​ரணை​யில், சதீஷ் கிருஷ்ணா வரு​மான ம‌ற்​றும் துறை​முக அதி​காரி​களின் ஒத்​துழைப்​புடன் ரூ.86.78 கோடி மதிப்​பிலான இரும்பு தாதுக்​களை சட்ட விரோத​மாக ஏற்​றுமதி செய்​தது தெரிய​வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *