• September 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக வெற்​றிக் கழகத் தலை​வர் விஜய், செப்​.13 முதல் டிச.20-ம் தேதி வரை பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொள்ள உள்ளார். சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு தவெக தலை​வர் விஜய், செப்​. 13-ம் தேதி முதல் கட்ட சுற்​றுப்​பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்​கு​கிறார்.

இதற்​கான அனு​மதி கோரி திருச்சி காவல் ஆணை​யரிடம் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் என்​.ஆனந்த் விண்​ணப்​பித்​திருந்​தார். ஆனால் அனு​மதி மறுக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் விஜய்​யின் சுற்​றுப்​பயணத்​துக்கு அனு​மதி கோரி டிஜிபி அலு​வல​கத்​தில், ஆனந்த் நேற்று மனு அளித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *