• September 10, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: தேர்​தல் ஆணை​யம் பிஹார் மாநிலம் முழு​வதும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​களை மேற்​கொண்ட நிலை​யில், ஒரு கிராமத்​தில் இந்​துக்​கள் வீடு​களின் வாக்​காளர் பட்​டியலில் அதி​கள​வில் முஸ்​லிம் வாக்​காளர்​கள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

முசாபர்​பூரில் சக்ரா சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட கட்​டேசர் பஞ்​சா​யத்​தில் அமைந்​துள்ள மோகன்​பூர் கிராம மக்​கள் வாக்காளர் பட்​டியலில் உள்ள குளறு​படிகள் குறித்து தங்​களது கவலையை வெளிப்​படுத்​தி​யுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *