• September 10, 2025
  • NewsEditor
  • 0

நாகப்பட்டினம்: தமிழகத்​தில் கடந்த 45 மாதங்​களில் 6,700 கொலைகள் நடந்​துள்​ள​தாக பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கூறினார். திரு​வாரூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: சில ஆயிரம் கோடியை முதலீ​டாகப் பெறு​வதற்​காக தமிழக முதல்​வர் ஸ்டா​லின் இங்​கிலாந்​து, ஜெர்​மனி போக வேண்​டிய அவசி​யமில்​லை.

ஏற்​கெனவே, முதல்​வர் குடும்​பத்​துடன் வளை​குடா நாடு​களுக்​குச் சென்​றார். அங்​கிருந்து எவ்​வளவு முதலீடு கொண்​டு​வந்​தார் என்​பது தொடர்​பாக வெள்ளை அறிக்கை வெளி​யிட வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *