• September 9, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தமிழகத்தில் குரு பூஜைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

திருமங்கலத்தைச் சேர்ந்த சத்திய பிரியா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜை, முத்தரையர் திருவிழா, தீரன் சின்னமலை விழா, வீரபாண்டிய கட்டபொம்மன் விழா, மருதுபாண்டியர் குருபூஜை, மூக்கையா தேவர் திருவிழா போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த விழாக்களால் சாதி மோதல்கள் நடக்கின்றன. இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதனால் குரு பூஜை விழாக்களுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *