• September 9, 2025
  • NewsEditor
  • 0

விகடன் வாசகர்களை எழுத்தாளர்களாக்கும் சிறு முயற்சிதான் My Vikatan!

யுஜிசி முன்னெடுப்பை அறிமுகப்படுத்தி, எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுப்பதில் பெருமை கொள்கிறது `மை விகடன்’

வாசகர்கள் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி “Travel Contest – பயணக் கட்டுரை” என்ற தலைப்பில் வாசகர்கள் கட்டுரைகள் அனுப்பினர். வாசகர்களிடமிருந்து மகத்தான வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து Travel Contest சீசன் 2 அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியின் கீழ் மை விகடன் பக்கத்திற்கு சுற்றுலா அனுபவக் கட்டுரை அனுப்பிய வாசகர்களில் வெற்றியாளர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பரிசு தொடர்பான விவரங்கள் மெயிலில் அனுப்பப்படும்.

Travel Contest season 2 – வெற்றியாளர்கள்

வறுமையில் இருந்து கொரியர்கள் மீண்டது எப்படி? – 90களின் நினைவுகள் – மனோகர் மைசூரு

கீமோ சிகிச்சை முடிந்த கையோடு மலைப்பிரதேசப் பயணம்! – நம்பிக்கை ஒளியை வீசிய மணாலி – வெ. உமா, புதுச்சேரி

இயற்கையில் இருந்து அப்படி ஒரு வாசனை வழியெங்கும் கசிந்து கொண்டிருந்தது! – முதல் ட்ரெக்கிங் அனுபவம் – ரேவதி பாலாஜி

இந்தியாவின் வேர், அமெரிக்க மண்ணில் -ஆஸ்வில் பயணமும் மவுண்ட் சோமாவின் மந்திரமும் – சி.சரவணக்குமார்

பழைய சரித்திரத்தின் எச்சங்களாக நிற்கும் கோவில்கள்! – கொஞ்சம் பக்தி, கொஞ்சம் வரலாறு – ஜி. ஷியாமளா கோபு

1000 ஆண்டுகளுக்கு பின் நிலைத்திருப்பது எப்படி? – சிலிர்க்க வைத்த சிந்து சமவெளி – தி.பெருமாள்

இரண்டு நேரெதிர் உலகை கண்ட வியப்பு! – இமாச்சலின் அடல் சுரங்கப்பாதையில் ஓர் அபூர்வ அனுபவம் – நோக்யா மே.ம

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *