• September 9, 2025
  • NewsEditor
  • 0

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்​காம் மாவட்​டத்​தில் உள்ள குட்​டார் வனப் பகு​தி​யில் தீவிர​வா​தி​கள் நடமாட்​டம் இருப்​ப​தாக கிடைத்த தகவலின் பேரில் பாது​காப்பு படை​யினர் அங்கு விரைந்​தனர்.

இதில் பாது​காப்பு படை​யினர் – தீவிர​வா​தி​கள் இடையே மோதல் ஏற்​பட்​டது. லஷ்கர்​-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 2 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *