• September 9, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உலகள​வில் மாறி வரும் புவி​சார் அரசி​யல் குழப்​பங்​களுக்கு இடை​யில் இந்​திய கடல் பகு​தி​களை பாது​காக்க வேண்​டிய தேவை ஏற்​பட்​டுள்​ளது. மேலும், சீனா, பாகிஸ்​தான் ஆகிய அண்டை நாடு​களின் அச்​சுறுத்​தல்​களை​யும் சமாளிக்க வேண்​டி​யுள்​ளது. எனவே, இந்​திய கடற்​படை​யில் 200 போர்க் கப்​பல்​கள், நீர்​மூழ்​கிக் கப்​பல்​களை இணைக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

அதன்​படி, தற்​போது பெரிய தும் சிறியது​மாக 55 போர்க் கப்​பல்​கள் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. அவற்​றின் மதிப்பு ரூ.99,500 கோடி​யாக உள்​ளது. தவிர உள்​நாட்​டிலேயே கூடு​தலாக 74 போர்க்​கப்​பல்​களை ரூ.2.35 கோடி செல​வில் உரு​வாக்க கடற்​படை முதல் கட்ட ஒப்​புதலை பெற்​றுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *