• September 8, 2025
  • NewsEditor
  • 0

திருவாரூர்: அ​தி​முகவை பிளவுபடுத்​து​வ​தில் பாஜக​வின் பின்​புலம் உள்​ளது என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் கூறி​னார்.

திரு​வாரூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அதி​முக​வில் இருந்து பிரிந்து போனவர்​கள் அனை​வரும் ஒன்​றாக இணைய வேண்​டும் என்று கூறி, அதற்​காக பழனி​சாமிக்கு காலக்​கெடு விதித்த முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையனை கட்​சி​யில் இருந்து நீக்​கி​யுள்​ளனர். ஏற்​கெனவே சசிகலா, டிடி​வி.​

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *