• September 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் 20 இடங்​களில் ஹைட்ரோ கார்​பன் கிணறுகளுக்​கான அனு​மதி ரத்து செய்​வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் 20 இடங்​களில் ஹைட்ரோ கார்​பன் கிணறுகளை அமைக்க அளிக்​கப்​பட்ட அனு​ம​தியை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும் என்று தமிழ்​நாடு மாநில சுற்​றுச்​சூழல் தாக்க மதிப்​பீட்டு ஆணை​யத்​துக்கு ஆணை​யிடப்​பட்​டிருப்​ப​தாக திமுக அரசு அறி​வித்து 15 நாட்​கள் ஆகிறது. ஆனால், ஓஎன்​ஜிசி நிறு​வனத்​துக்கு அளிக்​கப்​பட்ட அனு​மதி இன்று வரை திரும்​பப்​பெறப்​பட​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *