• September 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஏழை மக்​களை ஏமாற்றி தான் திமுக ஆட்​சியை பிடிக்க வேண்​டுமா என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்பி உள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் நயி​னார் நாகேந்​திரன் கூறி​யிருப்​ப​தாவது: அனைத்து குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்​கும் மாதம் ரூ.100 எரி​வாயு மானி​யம் வழங்​கப்​படும் என்று வாக்​குறுதி எண் 503-ல் தெரி​வித்​த ஸ்டா​லின் சொன்​னதை செய்​தா​ரா? ஆட்சி பொறுப்​பேற்று நான்கு ஆண்​டு​கள் கடந்​தும் கிணற்​றில் போட்ட கல்​லாக அந்த வாக்​குறுதி நிறைவேற்​றப்​ப​டா​மல் நிலு​வை​யில் நிற்​பதும், அதை நிறைவேற்​றப் போவ​தில்லை என்​பதும் மக்​களுக்கு நன்கு தெரி​யும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *