• September 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: 4 ஆண்​டு​களில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலையை புஷ்கர் சிங் தாமி தலை​மையி​லான உத்​த​ராகண்ட் அரசு வழங்கி சாதனை படைத்​துள்​ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி முதல்​வர் புஷ்கர் சிங் தாமி தலை​மையி​லான பாஜக அரசு உத்​த​ராகண்​டில் அமைந்​தது. அப்​போது முதல் மக்​கள் நலத்​திட்​டங்​களை​யும், ஏராள​மான வளர்ச்​சித் திட்​டங்​களை​யும் புஷ்கர் சிங் தாமி அரசு நிறைவேற்றி வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *