
பெங்களூரு: மக்களவை எதிர்க்கட்சி தலை வரும் காங்கிரஸ் மூத்த தலை வருமான ராகுல் காந்தி அண் மையில் கடந்த 2024 மக்கள வைத் தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் களை இனி வாக்குச்சீட்டு முறை யில் நடத்த வேண்டும் என முதல்வர் சித்தராமையா வலி யுறுத்தினார். இதற்கு அமைச் சர்களும் ஆதரவு தெரிவித்தனர்.