• September 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பணம​திப்​பிழப்பு காலத்​தில் காஞ்​சிபுரத்​தில் சர்க்​கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வி.கே.சசிகலா வாங்​கி​யிருந்​த​தாக சிபிஐ பதிவு செய்​துள்ள எப்​ஐஆரில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

காஞ்​சிபுரம் மாவட்​டம் பழைய சீவரத்​தில் உள்ள பத்​மாதேவி சுகர்ஸ் லிமிட்​டெட் என்ற சர்க்​கரை ஆலை, இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​யில் ரூ.120 கோடி ரூபா​யும், மற்ற வங்​கி​கள், நிதி நிறு​வனங்​களில் கோடிக்​கணக்​கான ரூபாயை கடனாகப் பெற்​றுள்​ளது. இந்த கடன்​களுக்கு அடமான​மாக வைக்​கப்​பட்​டிருந்த ஆலை இயந்​திரங்​களை, கடன் கொடுத்த வங்​கி​களுக்கு தெரி​யாமல் விற்​று, தனி​யார் சர்க்​கரை ஆலை மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ள​தாக நிதி நிறு​வனம் ஒன்று சிபிஐ​யில் புகார் அளித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *