• September 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இந்த ஆண்​டின் அரிய முழு சந்​திர கிரகணம் இன்று (செப்​.7) நடை​பெற உள்​ளது. இதை வெறும்கண்​களால் காண முடி​யும்.

சூரியன், நில​வு, பூமி மூன்​றும் ஒரே நேர் கோட்​டில் வரும்​போது கிரகணங்​கள் நிகழ்​கின்​றன. அப்​போது நில​வின் நிழல் சூரியனை மறைத்​தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமி​யின் நிழல் சந்​திரனை மறைத்​தால் அது சந்​திர கிரகணம் எனவும் அழைக்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *