• September 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக பாஜக​வில் 25 அணி​களுக்கு அமைப்​பாளர்​களை நியமனம் செய்து மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் அறி​வித்​துள்​ளார். அவரது மகன் நயி​னார் பாலாஜிக்​கும் புதிய பொறுப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. தமிழக பாஜக​வில் கிளை அளவில் தொடங்கி மாவட்ட தலை​வர்​கள், மாநில தலை​வர்​கள், நிர்​வாகி​கள் நியமனம் முடிவடைந்​துள்​ளது.

இதன்​தொடர்ச்​சி​யாக, தற்​போது, மாநில அணி பிரிவு​களுக்கு அமைப்​பாளர்​களை நியமனம் செய்து நயி​னார் நாகேந்​திரன் அறி​வித்​துள்​ளார். அதில், விளை​யாட்டு மற்​றும் திறன் மேம்​பாட்டு பிரிவுக்கு மாநில அமைப்​பாள​ராக அவரது மகன் நயி​னார் பாலாஜியை நியமித்து அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *