• September 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: குடியரசுத் தலை​வர், பிரதமர், ஆளுநர், முதல்​வர் உட்பட 7 பேருக்கு மட்​டும் காவல்​துறை அரசு மரி​யாதை அளிக்​கப்பட வேண்​டும் என தமிழக அரசு வெளி​யிட்ட அரசாணை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம் வெளி​யிட்ட அரசாணை: மிக முக்​கிய​மான நபர்​கள் (விஐபிக்​கள்) தமிழகம் வரும்​போது அவர்​களுக்கு காவல்​துறை அணிவகுப்பு மரி​யாதை அளிப்​பது குறித்​து, மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் போலீஸ் ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு கடந்த 2012-ல் வெளி​யிட்ட வழி​காட்​டு​தல்​களை கண்​டிப்​பாக பின்​பற்ற கடந்​தாண்டு மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டிருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *