
புதுடெல்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே தனது பெயரை போலியாக வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு எதிராக டெல்லி கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி ரோஸ் அவென்யூ பகுதியில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: