• September 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்​து, தனி​யார் ரசாயன உற்​பத்தி நிறு​வனத்​தில் வரு​மான வரித் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் 20-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் இந்த சோதனை நடந்​தது. சென்னை தியாக​ராய நகர் வடக்கு கிரசன்ட் சாலை​யில் உள்ள ஆர்க்​கியன் கெமிக்​கல் இண்​டஸ்ட் ​ரீஸ் லிமிடெட் என்ற நிறு​வனத்​தில் நேற்று காலை 10 மணி முதல் வரு​மான வரித் துறை அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

இதே​போல, வடபழனி, ஆழ்​வார்​பேட்​டை, எம்​ஆர்சி நகரில் உள்ள இந்த நிறு​வனம் தொடர்​புடைய இடங்​கள் என சென்னை மற்​றும் புறநகரில் 20 இடங்​களில் நேற்று சுமார் 100 அதி​காரி​கள் தனித்​தனி குழுக்​களாக பிரிந்து சோதனை நடத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *