• September 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹாரில் காங்​கிரஸ் முன்னாள் தலை​வர் ராகுல் காந்​தி, வாக்​காளர் அதி​கார யாத்​திரை நடத்​தி​னார். இது 25 மாவட்டங்​களைக் கடந்​தது. ராகுலுடன், ராஷ்டிரிய ஜனதா தளம்​ (ஆர்​ஜேடி) தலை​வர் தேஜஸ்வி யாதவ், சிபிஐ-எம்​எல் பொதுச் செயலா​ளர் தீபங்​கர் பட்​டாச்​சார்​யா, விகாஷீல் இன்​சான் கட்​சித் தலை​வர் முகேஷ் சஹானி பங்​கேற்​றனர்.

பிஹாரில் மொத்​தம் உள்ள 243 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் சுமார் 100 தொகு​தி​களில் இந்த யாத்​திரை நடை​பெற்​றது. இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள திமுக தலை​வர் ஸ்டா​லின், சமாஜ்​வா​தி​யின் அகிலேஷ் யாதவ், ஜார்க்​கண்ட் முதல்​வர் ஹேமந்த் சோரன், டிஎம்​சி​யின் யூசுப் பதான் மற்​றும் சிவசே​னா​வின் சஞ்​சய் ராவத் ஆகியோர் இதில் கலந்து கொண்​டனர். பூர்​ணியா சுயேச்சை எம்​.பி. பப்பு யாதவ் என்ற ராஜேஷ் ரஞ்​சனும் ராகுலுடன் யாத்​திரை​யில் கலந்து கொண்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *