• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை விமான ​நிலை​யம் – கிளாம்​பாக்​கம் மெட்ரோ ரயில் விரி​வாக்​கத் திட்​டத்​தில், நிலம் கையகப்​படுத்​துதல் மற்றும் பிற பணி​களுக்காக, ரூ.1,964 கோடிக்கு ஒப்​புதல் வழங்​கி, தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. சென்​னை​யில் தற்​போது 2 வழித்​தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

இதையடுத்​து, விமான ​நிலை​யம் – கிளாம்​பாக்​கம் வரை 15.5 கி.மீ. வரை மெட்ரோ ரயில் விரி​வாக்​க திட்​டம் அறிவிக்​கப்​பட்​டு, நீண்​ட​கால​மாக ஒப்​புதல் கிடைக்​காமல் இருந்து வந்​தது. அதே​நேரத்​தில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் அறிவிக்​கப்​பட்​டது. தற்​போது, இத்​திட்​டம் 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித் தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *