• September 4, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹாரில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி நடை​பெற்​றது. இதில் 60 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர் நீக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், வாக்​கு​கள் திருடப்​படு​வ​தாக கூறி காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி வாக்​காளர் அதி​கார யாத்​திரை மேற்​கொண்​டார். இந்த யாத்​திரை​யின் கடைசி நாளான திங்​கள்​கிழமை ராகுல் காந்தி பேசும்​போது, “வாக்கு திருட்டு தொடர்​பாக விரை​வில் ஹைட்​ரஜன் குண்டு வீச உள்​ளோம். அதன் பிறகு நாட்டு மக்​களிடம் பிரதமர் மோடி​யால் தனது முகத்​தைக் காட்ட முடி​யாது” என்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *