• September 4, 2025
  • NewsEditor
  • 0

திருமலை: ​திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு சொந்​த​மான மருத்​து​வ​மனை​களில் சேவை புரிய பக்​தர்​களுக்கு வாய்ப்பு அளிக்​கப்​பட உள்ளது.

திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் தேவஸ்​தான அறங்​காவலர் பி.ஆர். நாயுடு மற்​றும் நிர்​வாக அதி​காரி சியாமள ராவ் ஆகியோர் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான மருத்​து​வ​மனை​களில் சேவை செய்ய விரும்​பும் பக்​தர்​களுக்கு ‘ஸ்ரீவாரி சேவா டிரைனர்’ எனும் பெயரில் 3 நாட்​கள் பயிற்சி அளிக்​கப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *