
எடப்பாடிக்கு எதிராக டீம் சேர்க்கும் செங்கோட்டையன். அவரை நீக்கும் முடிவில் எடப்பாடி என்ன செய்கிறார்? செப் 5-ல், அதிமுகவில் பெரும் புயல் காத்திருக்கிறது என கூறப்படுகின்றது.
மறுபுறம், அன்புமணியை நீக்கும் முடிவில் ராமதாஸ், செப் 10 வரை மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளார். அதே நேரம் மகளின் சுற்றுப்பயணத்துக்கான திட்டத்தையும் வகுத்துள்ளார்.
பாஜக-வுக்கு ஷாக் கொடுத்த டிடிவிக்கு பின்னால் பழனிசாமிக்கான பதிலடி உள்ளது என குறிப்பிடப்படுகிறது. புதுச்சேரியில், முன்னாள் மந்திரி சந்திர பிரியங்கா, “இரு அமைச்சர்கள் டார்ச்சர் செய்கின்றனர்” என வீடியோ வெளியிட்டுள்ளார்.