• September 4, 2025
  • NewsEditor
  • 0

திருவாரூர்: ‘​மாணவர்​கள் தாங்​கள் கற்ற கல்வியை, இயற்கை மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்​புக்​கும், மனித குலத்​தின் மேம்பாட்டுக்​கும் பயன்​படுத்த வேண்​டும்’ என குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு அறி​வுறுத்​தி​னார். திரு​வாரூர் மாவட்​டம் நீலக்​குடி​யில் உள்ள தமிழ்​நாடு மத்​திய பல்​கலைக்​கழகத்​தின் 10-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடை​பெற்​றது.

பல்​கலைக்​கழக வேந்​தர் பத்​ம​நாபன் தலைமை வகித்​தார். தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, புதுச்​சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், தமிழக அமைச்​சர்​கள் கோவி.செழியன், கீதா ஜீவன் ஆகியோர் பங்​கேற்​றனர். துணைவேந்​தர் பேராசிரியர் கிருஷ்ணன் வரவேற்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *