• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழ்​நாடு மின்​உற்​பத்​திக் கழக வணிக பிரிவு தலை​மைப் பொறி​யாளர் அனுப்​பிய சுற்​றறிக்​கை​: விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராள​மான ஆவணங்​களை கேட்​ப​தால், வீட்டு மின்​இணைப்பு பெயர் மாற்​றம் செய்ய தேவையற்ற தாமதம் ஏற்​படு​கிறது.

இந்​தப் பணி​களை வேகப்​படுத்​தும் வகை​யில், முந்​தைய உரிமை​யாளரின் ஒப்​புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்​வோரிடம் இருந்து பெற வேண்​டிய​தில்லை என அறி​வுறுத்​தப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *