• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​முதல்​வர் ஸ்டா​லினின் லண்​டன் பயணத்​தில், ரோல்ஸ் ராய்ஸ் நிறு​வனத்​தின் விரி​வாக்​கம் தொடர்​பாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டதுடன், பல்​வேறு நிறு​வனங்​களு​டன் புதிய முதலீ்ட்​டுக்​கான ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: முதல்​வர் மு.க.ஸ்​டா​லினின் லண்​டன் பயணத்​தின் பகு​தி​யாக, 'டிஎன் ரைசிங்' ஐரோப்​பிய பயணத்​தின் 2-ம் கட்​டத்​தில், நேற்று உயர் அலு​வலர்​களு​ட​னான தொடர்ச்​சி​யான உயர்​மட்ட கூட்​டங்​களுக்கு தலைமை தாங்​கி, பாது​காப்பு மற்​றும் விண்​வெளி, கப்​பல் கட்​டும் நுண்​ணறி​வு, புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தி, ஜவுளி தொழில்​நுட்​பம் மற்​றும் வடிவ​மைப்பு உள்​ளிட்ட தொழில் நிறு​வனங்​களு​டன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *