• September 3, 2025
  • NewsEditor
  • 0

கல் குவாரி, மணல் குவாரி பஞ்சாயத்துகளில் பல உயிர்கள் பலியாகிக் கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில், வறுமை மீட்புக்காக வழங்கப்பட்ட கல் உடைப்பு உரிம விவகாரத்தை வைத்து தேனி மாவட்டத்திலும் அண்மையில் ஒரு கொலை நடந்திருக்கிறது.

கம்​பம் அருகே உள்ள காமயக​வுண்​டன்​பட்டி பேரூ​ராட்​சி​யில் சங்​கி​லிக்​கரடு அமைந்​துள்​ளது. இதில், மூவா​யிரம் ஆண்​டு​கள் பழமை​யான பாறை ஓவி​யங்​கள் அதி​கம் உள்​ளன. சுமார் 40 ஆண்​டு​களுக்கு முன்பு இப்​பகுதி மக்​களின் வறுமையை போக்​கும் வித​மாக இந்​தக் கரட்​டில் கல் உடைத்து வரு​வாய் ஈட்​டிக் கொள்ள அரசே அனு​மதி அளித்​தது. இதற்​காக இந்​தக் கரட்​டுப் ​பகு​தியை ஆறு பாகங்​களாக பிரித்து ஒவ்​வொரு பாகத்​தி​லும் ஒவ்வொரு குழு​வினர் கற்​களை வெட்டி எடுத்து விற்று வந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *