• September 2, 2025
  • NewsEditor
  • 0

தொல்குடி வேளாண்மை மேலாண்மைத் திட்டம் ஐந்திணை: ஐந்​திணை- தொல்​குடி​யினர் வேளாண்மை மேலாண்​மைத் திட்டத்தின்​கீழ், கால்​நடை வளர்ப்பு மூலம் பழங்​குடி​யின விவசாயிகளின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்​தும் முன்​னோடித் திட்​டம், தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக் கழகத்​துடன் (டானு​வாஸ்) இணைந்து பழங்​குடி​யினர் நலத்​துறை​யால் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மற்​றும் விழுப்​புரம் மாவட்​டங்​களில் உள்ள 1,000 பழங்​குடி​யின குடும்​பங்​களை இலக்காகக் கொண்ட இத்​திட்​டம் பெண்​கள், சுய உதவிக் குழுக்​களின் திறன் மேம்​பாட்டை மைய​மாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *