• September 2, 2025
  • NewsEditor
  • 0

2024 மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று அதிமுக-வை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டாமிடம் பிடித்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது பாஜக. சட்டமன்றத் தொகுதிகள் வாரியான வாக்கு வித்தியாசத்திலும் ஆறுக்கு மூன்று தொகுதிகளில் அதிமுக-வை பின்னுக்குத் தள்ளியது பாஜக. அந்தத் தெம்பில் இப்போது மதுரையை வைத்து பல கணக்குகளைப் போடுகிறது பாஜக.

மதுரை மாவட்​டத்​தில் உள்ள 10 சட்​டமன்​றத் தொகு​தி​களில் 5 தொகு​தி​களை திமுக கூட்​ட​ணி​யும் ஐந்து தொகு​தி​களை அதி​முக-​வும் தற்​போது கைவசம் வைத்​துள்​ளன. கடந்த முறை பாஜக-வுடன் கூட்​ட​ணி​யில் இருந்​தும் ஐந்து தொகு​தி​களை மட்​டுமே அதி​முக-​வால் வெல்ல முடிந்​தது. அது​வும் நகர்ப்​புறத்​தில் ஒரு தொகு​தி​யில் மட்​டுமே அந்​தக் கட்​சிக்கு வெற்றி கிட்​டியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *