• September 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அந்​த​மானில் மோச​மான வானிலை நில​விய​தால் 174 பயணி​களு​டன் சென்ற விமானம் மீண்​டும் சென்னை வந்து தரையிறங்​கியது. சென்​னையி​லிருந்து 174 பயணி​களு​டன் ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமானம் அந்​த​மானுக்கு நேற்று காலை 7.25 மணிக்கு புறப்​பட்​டது. காலை 9.30 மணி​யள​வில் அந்​த​மான் வான்​வெளி​யில் விமானம் சென்​றது.

அந்​த​மான் விமான நிலைய பகு​தி​யில் தரைக்​காற்று அதி​க​மாக வீசி​ய​தால் ஏற்​பட்ட மோச​மான வானிலை​யால், விமானத்தை தரையிறக்க முடி​யாத நிலை ஏற்​பட்​டது. இதையடுத்​து, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்​டார். உடனடி​யாக விமானத்தை சென்​னைக்கு திருப்​பிக் கொண்டு வரு​மாறு கட்​டுப்​பாட்டு அதி​காரி​கள் உத்​தர​விட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *