• September 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: டிஎன்​பிஎஸ்சி தேர்​வுக்கு கேள்வி தயார் செய்​வ​தில் கவனக்​குறைவுடன் செயல்​படு​வ​தாக தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: இளநிலை உதவி வரை​வாளர் பணிக்​கான டிஎன்​பிஎஸ்சி தேர்​வில், அய்யா வைகுண்​டர் குறித்த கேள்​வி​யின் ஆங்​கில மொழிபெயர்ப்​பில், முடிசூடும் பெரு​மாள் என்ற அய்யா வைகுண்​டரின் பெயர், ‘தி காட் ஆஃப் ஹேர்​கட்​டிங்’ (The God of Hair Cutting) என்று மொழிபெயர்க்​கப்​பட்​டுள்​ளது. கவனக்​குறை​வாக​வும், பொறுப்​பின்​றி​யும் மொழிபெயர்த்​தது கடும் கண்​டனத்​துக்​குரியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *